படையணிகளை வடகிழக்கிலிருந்து அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்! | ILC

163 Views

#விக்கினேஸ்வரன் #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு

படையணிகளை வடகிழக்கிலிருந்து அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

படையணிகளை வடகிழக்கிலிருந்து அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்! இன்றைய அரசியல்கள நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கூட்டு சமஷ்டி பற்றி புதியதாக கூறிய கருத்து பற்றியும், வடக்கு கிழக்கில் அதிகமாக உள்ள இராணுவ ஆதிக்கத்தை நீக்குவது பற்றியும், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையேயான உறவு நிலையின் தற்போதை போக்கு பற்றியும் ஆய்வு செய்யும் களமாகவும், மேலும் பல முக்கிய அரசியல் நகர்வுகளை வெளிக்கொண்டுவரும் களமாக அமைகின்றது.

Leave a Reply