சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும்… | ILC | இலக்கு

439 Views

#மாவீரர்நாள் #தமிழ்த்தலைமைகள் #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு

சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம்!”என்று | | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம்!”என்று: இன்றைய நிகழ்வில் மாவீரர் நாள் நிகழ்வுகளை அலசும் களமாக அமைந்தது. மாவீரர் நாளினை கொண்டாடுவதை தடுக்க அரச படைகள் மேற்கொண்ட அடக்குமுறை, போலிஸ் உதவியுடன் நீதிமன்றில் கொண்டுவந்த தடை அதை தகர்த்த மக்கள் என பலவிடையங்களை ஆராயும் களமாகவும், சமகால நிகழ்வுகளை அலசும் களமாகவும் அமைந்துள்ளது

சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது

Leave a Reply