கோட்ட, மஹிந்தவின் அப்பட்டமான பொய்கள் அம்பலமாகியுள்ளன! | ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

375 Views

கோட்ட – மஹிந்தவின் அப்பட்டமான பொய்கள் அம்பலமாகியுள்ளன!

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கொழும்பில் நடைபெற்ற வன்முறையும் அதன் பின்னணியும், ரணில் பிரதமராவதற்கு பின்னிணியில் இருந்தவர்கள் பற்றியும், அடுத்து வரும் நாட்களில் இலங்கையில் நடைபெற இருக்கும் மாற்றங்கள் பற்றியும் அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News

Leave a Reply