முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 180 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 180 ஏப்ரல் 30, 2022
இலக்கு இதழ் 180 ஏப்ரல் 30, 2022 | ilakku Weekly ePaper 180: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- மனிதாபிமான நெருக்கடியாக முகிழ்த்துள்ள நிலைமையில் மாற்றங்கள் வருமா…….? – பி.மாணிக்கவாசகம்
- தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? – பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்
- யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர் – மட்டு.நகரான்
- வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை: தமிழ் மக்களின் கையை விட்டு போகும் நிலை (பகுதி 1) – பாலநாதன் சதீஸ்
- நாட்டிற்கு உணவளித்த விவசாயி உண்பதற்கு ஒரு பிடி சோறுமில்லை
இலங்கை, அதிபர் தொழிற்சங்க செயற்பாட்டாளர் எம்.அம்பகஹாவத்த - சிறப்பு முகாம் என்பது சிறைக்கு நிகரான ஒரு அமைப்பே (பகுதி 1) சட்டத்தரணி ஜான்சன்
- சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் (பகுதி 2) முனைவர் கு. சிதம்பரம்
- சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன? (இறுதிப் பகுதி) – பல்கி ஷர்மா
- நிதானமாக வகுக்கப்படும் உத்திகளில் தான் போரின் போக்கு தங்கியுள்ளது – உக்ரைன் உணர்த்தும் செய்தி இது – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும்–ஆர்த்திகன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022 | Weekly ePaper 179
- இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி
- அரசுக்கு சாதகமாக அமையும் காலி முகத்திடல் போராட்டம் | இரா.ம.அனுதரன்
- தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவியை செய்ய அனுமதி கேட்டார் | கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
- நேற்று இன்று நாளை: மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும் | தாஸ்
- அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் | மட்டு.நகரான்