இலக்கு மின்னிதழ் 174 மார்ச் 19, 2022 | Weekly ePaper 174

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 174 மார்ச் 19, 2022

இலக்கு மின்னிதழ் 174

இலக்கு மின்னிதழ் 174 மார்ச் 19, 2022

இந்த வார இலக்கு மின்னிதழ் 174 | ilakku Weekly ePaper 174: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • அதிகரிக்கும் மக்கள் அதிருப்தியை எதிரணி எவ்வாறு பயன்படுத்தும்? அகிலன்
  • சர்வதேச நீர் தினம் – நீரை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும்விரிவுரையாளர்: நாகமுத்து பிரதீபராஜா
  • போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம் – பி.மாணிக்கவாசகம்
  • ரூபாவை மிதக்கவிடுவது என்ற முடிவை இலங்கை எடுத்ததன் பின்னணி என்ன?பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் விசேட செவ்வி
  • ஈழமக்கள் தன்மான நிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்துசூ.யோ.பற்றிமாகரன்
  • சர்வதேச மகிழ்ச்சி நாள்– கருத்துக்கள்
  • எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்!தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்
  • பெண்களின் விடுதலைக்காக உலக அளவில் ஒன்றிணைவோம் ஓவியா – புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
  • ஐ.நா.மனித உரிமைக் கழகம் ஓர் அரசியல் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கின்றது- சிறப்பு நேர்காணல் பகுதி-3- ராஜ்குமார்-மனித உரிமை செயற்பாட்டாளர்
  • புதிய தொழில்நுட்பங்களையும், உத்திகளையும் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன்வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

இலக்கு மின்னிதழ் 173 மார்ச் 12, 2022 | Weekly ePaper 173

@24Tamil News