இலக்கு மின்னிதழ் 151 அக்டோபர் 10 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 151 | ilakku Weekly Epaper 151: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 151 அக்டோபர் 10 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்: நினைவுக் கவிதை–மாரீசன்
- இந்தியா இலங்கையோடு பாரியளவான உடன்பாடு ஒன்றிற்குள் இதுவரையில் செல்லவில்லை– கே.ரி.கணேசலிங்கம் சிறப்பு நேர்காணல்
- அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம்–பாலநாதன் சதீஸ்
- ஷ்ரிங்லாவின் விஜயமும், மாகாண சபைத் தேர்தலும் – அகிலன்
- கிழக்கில் சரிவு நிலைக்கு செல்லும் தமிழர்களின் கல்வி நிலை! – மட்டு.நகரான்
- தாயக மேம்பாடு: வவுனியா மாவட்டம்: குளங்களும், ஆறுகளும் – தாஸ்
- ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம்போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது– ‘இளந்தமிழகம்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் சிறப்பு நேர்காணல்
- வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம் – செயற்பாட்டாளர் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்
- சேமொஸ் தீவு: அகதிகள் தொடர்பான தமது தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா – தமிழில் ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021
- ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா
- தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா
- இந்தியா மூலம் அனைத்துலக விசாரணையைத் தடுக்க முயலும் சிறிலங்கா தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழிப்புடன் செயற்பட வேண்டிய நேரம் – சூ.யோ. பற்றிமாகரன்
- ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்