199 Views
நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் | இலக்கு
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் புதிய பிரதமர் நியமனம் என்பன குறித்து கொழும்பு பல்கலைக்கழக போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்வுக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம்.
- அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் | இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்
- திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி | ஹஸ்பர் ஏ ஹலீம்
- கிழக்கில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் | மட்டு.நகரான்