245 Views
பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது?
தற்போதைய நிலையில் தென்னிலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்துள்ளது. இந்த பலவீனத்தை மேற்குலகமும் பிராந்திய வல்லரசுகளும் பயன்படுத்த முற்பட்டு நிற்கையில் தமிழ் தரப்பு இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் தவறவிட போகிறதா? இல்லை ஒற்றுமையாக பயன் படுத்த போகிறதா?
திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி | ஹஸ்பர் ஏ ஹலீம்