490 Views

கோட்டாபய ராஜபக்ச- கூட்டமைப்பு பேச்சுவார்த்தை…
கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 13மணி நேர மின்வெட்டு காரணமாக இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாழ்க்கை நெருக்கடி நிலைமைக்கு அடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த்தேசியக் கூட் டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நாட்டின் அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன……….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- இலக்கு மின்னிதழ் 176 ஆசிரியர் தலையங்கம்
- ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன்
- தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
[…] கோட்டாபய ராஜபக்ச- கூட்டமைப்பு பேச்சுவார்த்தை… கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொரு ளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/weekly-epaper-176-april-03/ https://www.ilakku.org/ […]