உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 11| ilakku | ILC

788 Views

#ஆப்கானிஸ்தான் #SaveAfghanistan #SaveEelam #வான்மதி

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 11

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 11: ஆப்கானிஸ்தானின் மக்களின் தற்போதைய நிலையே 2009 ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் சந்தித்தது. அன்று தமிழர்களை உலகமே கைவிட்டது. சிங்களம் ஆக்கிரமித்தது. ஆதே போல இன்று ஆப்கானிஸ்தான் மண்ணை உலகம் கைவிட்டது. 13 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியற்று தமிழர்கள் அகதியாக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இதுவே இன்று ஆப்காகானிஸ்தான் மக்களின் நிலை என்பதை நினைவூட்டுவதாக உயிரோடைத் தமிழ் வானொலியில் வெளியாகி உள்ளது வான்மதியின் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 11

Leave a Reply