உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 24 | ILC | Ilakku

260 Views

#மேதகு #பிரபாகரன் #தேசியத்தலைவர்மேதகுவேபிரபாகரன் #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூர_தேசம்

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 24 | ILC | Ilakku

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 24: தமிழீழத்த தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அதனை சிறப்பிக்கும் வகையாக இன்றைய ஆக்கம் அமைகின்றது. எமது மக்களின் விடிவுக்காக கால நேரம் பாராது உழைத்த அந்த உன்னத மனிதரை போற்றும் அதே நேரம், தமிழீழ விடுதலைக்கு தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் நாளையை மாவீரர் நாளை நினைவு கூறும் வகையிலும் இந்த ஆக்கம் அமைந்துள்ளது.

Leave a Reply