உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21 | ILC | Ilakku

#மாவீரர்நாள் #தேசியத்தலைவர் #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூர_தேசம் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21 | இலக்கு |

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21: மாவீரரின் ஒருவரின் பிள்ளையின் வேண்டுதலை தனது மனவலியுடன் வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக அமைகின்றது. தேசியத் தலைவர் கட்டமைத்த கட்டமைப்பு ஒரே குறிக்கோழுடன், ஒற்றுமையாக எமது மாவீரர்களின் கனவை நனவாக்க உழைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும், நான் பெரிது நீ பெரிது என்று இருக்காது நாடு பெரிது என்று வாழவேண்டும் என்ற தத்துவத்தை கருத்தாக கொண்ட வேண்டுதலாக இது அமைகின்றது