வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான ஐ.நாவின் அறிக்கை

123 Views

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: ஓகஸ்ட் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் தொடர்பாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கை, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஹானா சிங்கர் -ஹம்டி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையைப் பார்ப்பதற்காக கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

Press-Release-International-Day-of-the-Victims-of-Enforced-Disappearances-2021-Tamil-1 ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply