இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29, 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29 2021

இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம்,  அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29 2021

இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29 2021

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
  • “கேணல் ராயு” நினைவு கவிதைமது நோமன்
  • செவ்வி: வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர்
  • ராஜபக்சக்களின் அரசாங்கமும் பயங்கரவாத தடைச் சட்டமும்அகிலன்
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்கணநாதன் – Master of International Relations
    Geneva School of Diplomacy & International Relations
  • அரசின் சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும்பி.மாணிக்கவாசகம்
  • நேற்று இன்று நாளை: தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம் – தாஸ்
  • மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!!மட்டு.நகரான்
  • செவ்வி: சீனாவின் ஒரு கட்சி ஆட்சியும், மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான்தோழர் பாஸ்கர்
  • அணுவாயுதப் பரிசோதனை தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம்வேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • அகலேகாத் தீவின் இந்தியக் கடற்படைத் தளமும் அகலேகா மக்களின் எதிர்காலமும்மொழியாக்கம்: ஜெயந்திரன்
  • மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்வேலம்புராசன்.விதுஜா, சமூகவியல் துறை யாழ் பல்கலைக்கழகம்
சென்றவார மின்னிதழ்