தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

147 Views

தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும்.  அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.

முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அதே நேரம் பைசர் தடுப்பூசி இராணுவத்தின் அனுசரணையில் வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply