இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், சிறுவர்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
தற்பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் செவ்வி
இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்
கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம் அபகரிக்கப்படும் தமிழரின் வளங்கள் – மட்டு.நகரான்
இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார் அவர்களின் செவ்வி
அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான் களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்
Like this: Like Loading...
Related