அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்

611 Views

E9X9C9 XoAEffFH அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ், அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு கமலாவின் இந்தப் பயணம் நிகழ்கிறது.

தென்கிழக்கு ஆசியாவும், இந்தோ – பசிஃபிக் பிராந்தியமும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியம் என்று அவரது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply