முற்றாக வீழ்ந்த பொருளாதாரமும் மீளமுடியாத இலங்கையும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

முற்றாக வீழ்ந்த பொருளாதாரமும் மீளமுடியாத இலங்கையும்

இலங்கையின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கை பிரதமர் அதனை மீட்பதற்கு அமெரிக்காவை மட்டுமே நம்பியுள்ளார். அதன் மூலம் நாட்டையும் மகிந்தா குடும்பத்தையும் காப்பாற்றலாம் என்பது அவரின் நம்பிக்கை.

Tamil News