தொடர்ந்து விழும் அமெரிக்க விமானங்கள்

அமெரிக்காவின் ஈ.ஏ-18ஜி (EA-18G Growler electronic warfare jet) கடற்படையின் தாக்குதல் விமானம் ஒன்று சன்டியாகோ வளை குடாப்பகுதியில் கடந்த புதன் கிழமை(12) வீழ்ந்து அழிந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் இரு விமானிகளும் பாதுகாப்பாக...

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதைத் தடைசெய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அதனை அமல்படுத்தி அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க...

செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா தாக்குதல்: அதிபர் குற்றச்சாட்டு

செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா  ஆளில்லா விமானம் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில்...

இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்துக்கு முன்னேறிய சிங்கப்பூர்!

இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ ( Global anti-graft watchdog) அமைப்பு...

ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

“வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பணையக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய ட்ரம்ப், “ஹமாஸ்கள்...

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக...

பூச்சிகளை உணவில் சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பூச்சிகளை புறஊதா கதிர்கள் மூலம் விற்றமின் டி உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் பவுடராக மாற்றி உணவு வகைகளில் சேர்ப் பதன் மூலம் அதிக புரதத்தை பெறமுடியும் என்ற திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி...

மீண்டும் இந்தியாவுக்குள் வந்த சீனாவின் ஆடம்பர ஆடை செயலி

இந்தியாவின் செல்வந்தரும், றியலைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கையினைத் தொடர்ந்து சீனாவின் ஆடம்பர ஆடை பொருட்களுக்கான Shein India app செயலி மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான...

ஐரோப்பாவுக்கு எதிராக புதிய இசை நிகழ்ச்சியை உருவாக்கும் ரஸ்யா

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்படும் ஈரோவிசன்(Eurovision) எனப்படும் அனைத்துலக இசை நிகழ்ச்சிப் போட்டிக்கு பதிலாக இன்ரவிசன் (Intervision Song Contest in 2025) எனப்படும் அனைத்து லக இசை நிகழ்ச்சியை மிகவும் பெருமெடுப்பில் நடத்து வதற்கு...

ட்ரம்பின் முயற்சி ஒரு இனச் சுத்திகரிப்பாகும் – ஐ.நா

காசா பகுதியில் உள்ள மக்களை பலவந்தமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர வைப்பது என்பது மிகவும் கண்ட னத்திற்குரியது என்பதுடன், அது அனைத்துலக விதிகளின் அடிப்படையில் கடுமையாக தடை செய் யப்பட்டது ஒன்று. இது ஒரு...