ரஸ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு
உக்ரைன் மீதான ரஸ்யாவின் சிறப்பு படைநடவடிக் கையின் மூன்றாவது ஆண்டு நிறை
வினை முன்னிட்டு ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஸ்யாவுக்கு கண்டனம் தெரிவித் தும் கொண்டுவரப்பட்ட தீர்மானத் தின்...
இஸ்ரேலின் தலை நகரில் பேருந்துகள் மீது வெடிகுண்டுத் தாக்குதல்
இஸ்ரேலின் தலைநகர் ரெல்அவிவ் பகுதியில் மூன்று பேரூந்துகளில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் அவை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரு பேரூந்துகளில் இருந்து வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை(20) இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனைத்...
அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில் தடுத்துவைப்பு
அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என பனாமா தகவல்கள் தெரிவித்துள்ளன.
பனாமா கோஸ்டரிகா குவாத்தமாலா ஆகிய நாடுகள்...
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பணையக் கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஒப்படைத்த ஹமாஸ்!
பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் நேற்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்...
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் நடவடிக்கை!
பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்து...
‘ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்’ – ரஷ்யா தகவல்
தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர...
இந்திய – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் : கனிமொழி
இந்திய - இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி...
“உக்ரைன் பங்கேற்பு இல்லாத ஒப்பந்தங்களை அங்கீகரிக்க மாட்டோம்” : ஜெலென்ஸ்கி
உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர்...
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட உதவிகளை மீளப்பெறுவதில் ட்ரம்ப் தீவிரம்
உக்ரைன்- ரஸ்யா போரின் போது உக்ரைனுக்கு அமெ ரிக்கா வழங்கிய 300 தொடக் கம் 350 பில்லியன் டொலர்கள் பெறு மதியான படைத்துறை மற்றும் நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைன் தனது நாட்டில்...
உக்ரேன் போருக்கு விரைவில் முடிவு புட்டீனுடன் பேசிய ட்ரம்ப்
கடந்த 3 வருடங்களாக இடம் பெற்றுவரும் போருக்கு உட னடியான முடிவு காணப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை(12) தெரிவித்துள்ளார். ரஸ்ய அதிபர் விளமிடீர் புட்டினுட னான தொலைபேசி...










