அமெரிக்க தூதரகங்களில் 41% மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 இலட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர்...

கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 இலட்சம் பேரை வெளியேற்றும் அமெரிக்கா!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 இலட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்...

சீக்கியர்களுக்கு அமெரிக்கா ஆதரவு இந்தியா கவலை

நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு எனப்படும் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட அமைப்பின் மீது அமெரிக்காகடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் புதுடில்லிக்கு பயணம்...

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பில் இந்தியா கேள்வி

கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் யு.எஸ் எயிட் எனப்படும் உதவி அமைப்பினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட நிதி களின் விபரங்களை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் வேண்டுகோள்...

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு...

சீனாவில் கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக...

போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும்...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்!

286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன்...

ஏமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழப்பு

ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கடற்படை நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். செங்கடலில் அத்துமீறினால் குண்டு மழை பொழியும் என ஏமன் மற்றும்...

அமெரிக்கா இந்த வருடம் பொருளாதார சரிவைச் சந்திக்கும் – ஜேபி மோகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதுடன், அமெரிக்கா இந்த வருடம் பொருளாதார வீழச்சியை சந்திக்கும் ஆபத்திலும் உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி முதலீ ட்டு வங்கியான ஜே.பி.மோர்...