அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை- சீனா எதிர்வினை!

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்...

உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 1) – விதுரன்

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அவ்வாறு ஒத்திவைக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில்  நடைபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலுக்காக...

ட்ராகனும் யானையும் இணையும் நடனம் போல இணையும் சீனாவும் இந்தியாவும்

ட்ராகனும் யானையும் இணை ந்து நடனமாடுவது போல சீனாவும் இந்தியாவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதுடன் இரு நாடுகளும் தமது உறவுகளை பலப்படுத்த வேண்டிய காலமிது என சீன அதிபர் ஜி ஜின்பிங்...

கச்சத்தீவை மீட்குமாறு எம்.கே.ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

கச்சத்தீவை இலங்கையின் கட்;டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில்,...

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்றைய தினம் உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் பதவி நீக்க...

மியான்மர் நில நடுக்கம்: 2,900 பேர் உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர்...

பூகம்பத்தின் பின்னர் ஆங்சாங்சூகியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை-மகன் பிபிசிக்கு தெரிவிப்பு

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவி ஆங்சாங்சூகியின் பூகம்பத்தின் பின்னரான நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார். ஆங்சாங்சூகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நே பிய்டாவ் சிறைச்சாலை பூகம்பத்தினால்...

காசாவில் 399 உதவிப் பணியாளர்கள் படுகொலை – ஐ.நா

காசா மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 399 இற்கு மேற்பட்ட உதவிப பணியாளர்கள் கொல்லப்பட்டுள் ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர்...

AI தற்கொலை ஆளில்லா விமானங்களை மேற்பார்வையிட்ட Kim Jong Un !

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக்...

வெனிசுலாவில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25% வரி: அமெரிக்கா

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த...