சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, பேரி வில்மோர் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நேற்று வெளியிட்ட அறிக்கையில் ,
மார்ச் 14-ம் திகதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி...
தொடருந்து கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவிப்பு
பலூச் விடுதலைப் படையினர் நடத்திய தொடருந்து கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இதில் தொடருந்தில் இருந்த பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர்...
“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” – ட்ரம்ப் தகவல்
“தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன்...
பாகிஸ்தானில் பயணிகள் தொடருந்தை சிறைப்பிடித்த பிரிவினைவாத குழு!
நேற்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற பயணிகள் தொடருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதனை சிறைப் பிடித்துள்ளனர்.
தொடருந்து ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில்...
உக்ரைனுக்கான புலனாவுத் தகவல் களையும் நிறுத்தியது அமெரிக்கா
கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாழிகையின் ஒவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பிற்கும் உக்ரைன் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கிக்கும் இடையில் இடம்பெற்ற காரசாரமான வாக்குவா தத்தை தொடர்ந்து உக்ரைனுக்கான ஆயுத வினியோகத்தை...
சீனாவுடன் போருக்கு தயார் அமெரிக்கா அறிவிப்பு
சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தாம் தயாராக இருப் பதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீற் ஹெசத் கடந்த புதன்கிழமை(5) தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் எந்த வகையான போரையும் எதிர்கொள்ளத் தயார் என சீனா...
”காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்து, இன அழிப்பைத் தடுக்கவும்”: ஒஸ்கர் விருது விழாவில் வலியுறுத்தல்
''காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வை நிறுத்தவும் அவர்கள் அழைப்புவிடுத்தனர். இதில் பேசிய அட்ரா, “பாலஸ்தீன மக்களின் அநீதியைத் தடுக்கவும் இன அழிப்பைத் தடுக்கவும் உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க...
உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்: டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து நடவடிக்கை
உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்...
குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜேர்மனியும் புறக்கணிப்பு
அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் பிடி ஆணையினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஜேர்மனிக்கு வர முடியாது இருப்பது மிகவும் மோசமான செயல் என ஜேர்மனில் கடந்த வாரம் இடம் பெற்ற தேர்தலில்...
துருக்கியால் மட்டுமே ஐரோப்பாவை காப்பாற்ற முடியும் – ஏர்டோகன்
ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து துருக்கி யால் மட்டுமே காப்பாற்ற முடியும் என துருக்கியின் அதிபர் ஏர்டோகன் கடந்த திங்கட்கிழமை(24) இடம் பெற்ற தொலைக்காட்சி உரையின் போது தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார...









