ஈரானிய எதிர்ப்புக்கு பணிந்தார் ட்ரம்ப்
ஈரானை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் பாரசீகவளை குடாவின் பெயரை மாற்று வது என்ற தனது திட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளதாக அமெரிக்காவைத் தள மாகக் கொண்ட சி.என்.என் ஊடகம் கடந்த...
இந்திய – பாகிஸ்தான் மோதல் தொடர்கின்றது…
இந்தியா மீது கடந்த சனிக் கிழமை(10) பாகிஸ்தான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் வான் தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்காவின் அனுசரணையுடன் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டபோதும் இரு நாடுகளுக்கும் இடையில்...
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் தெரிவிப்பு
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் ...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த...
ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்குவது தொடர்பில் அமெரிக்கா – ரஸ்யா பேச்சு
உக்ரைன் போரை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப் பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஸ்ய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஸ்யாவின் எரிவாயுவை மீண்டும் வழங்குவது குறித்து பேசப்பட்டதாக த ரொய்டர்...
இந்திய – பாகிஸ்தான் இடையில் ஆளில்லாத தாக்குதல் விமான மோதல்கள்
குண்டுகளை சுமந்து செல்லும் ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதல்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளதால் இரு நாடுக ளிலும் பெருமளவான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது டன், மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து...
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ள சம்மதம்: ட்ரம்ப் தகவல்
“இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு...
பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டது பாகிஸ்தான்!
இந்தியா, பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ Operation Bunyan...
லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்!
வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில்...
ஜம்முவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்!
ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து...










