பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்: “இது போர் நடவடிக்கை”: பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் கருத்து
"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்துள்ளது.
"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட...
அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை...
இரண்டாவது விமானத்தையும் இழந்தது அமெரிக்கா
ஏமனில் உள்ள குதீஸ் அமைப்பின் மீது அமெரிக்காவின் வான்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில் அமெரிக்கா தனது இரண்டாவது எப்-18 சுப்பர் கொனெட்ற் விமா
னத்தையும் கடந்த வாரம் இழந்துள் ளது.
செங்கடலில் தரித்து நின்று...
மோதலை தவிர்க்குமாறு இந்தியா – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. சில தினங்களில் இந்தியா தம் மீது தாக்குதல் தொடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் தனது புலனாய்வுத் தகவல்களை மேற் கோள்காட்டி...
சொந்த மக்களுக்காக வாகா எல்லை மீண்டும் திறந்த பாகிஸ்தான்!
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது.
இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும்...
சீனா மீதான வரி – பின்வாங்கும் அமெரிக்கா?
சீனா மீது அமெரிக்கா கொண்டு வந்த 145 வீத வரி விதிப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கத் தலைப்பட்டுள்ளது. தாம் சீனா மீதான வரியை குறைப்பதற்கு ஆயத்தமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...
காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகள் மரணங்களை தோற்றுவிக்கும் – ஐ.நா
மக்களுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட் கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தடைகள் அங்குள்ள மக்களுக்கு மரணங்களை ஏற்படுத்த லாம் என ஐக்கிய நாடுகள் சபையின்...
பாகிஸ்தானுடனான உறவுகளை துண்டித்த இந்தியா
இந்தியாவின் பைசரன் பள்ளத் தாக்கில் உள்ள பஹல்கம் பகுதியில் செவ்வாய்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும்...
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்!
இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த...
பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.
பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம்...










