சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு
சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2023-24ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2,70,000 சீன மாணவர்கள் ...
காஸாவில் நீடிக்கும் போர்: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து...
தமது பிரச்சார வானொலியை காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி
பனிப்போர் காலத்தில் மேற்குலகத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்ள
வென ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வானொலி Radio Free Europe/Radio Liberty (RFE/RL) என்ற வானொலியின் நடவடிக்கைகளை தக்கவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசர நிதியாக 5.5 மில்லியன்...
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ் ரேலின் முன் அனுமதியுடன் கடந்த புதன்கிழமை(21) பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு இரா ஜதந்திரிகள் பயணம் செய்த போது இஸ்ரேலிய படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை...
இனப்படுகொலை நடப்பதாக தென்னாபிரிக்கா மீது ட்ரம்ப் பாய்ச்சல்
தென்னாபிரிக்காவில் வெள்ளையின மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை(21) இடம் பெற்ற சந்திப்பின் போது தென்னா பிரிக்க அரச தலைவர் சிறில்...
உக்ரைன் அதிபரின் முன்னாள் ஆலோசகர் படுகொலை!
உக்ரைன் அதிபர் வொலடிமீர் செலன்ஸ்கியின் முன்னாள் ஆலோசகரும் வழக்கறியருமான அன்ரே போட்னோவ் கடந்த புதன்கிழமை(21) ஸ்பெயினில் வைத்து சுட்டு படுகொலை செய் யப்பட்டுள்ளார்.
தனியார் பாடசாலையில் உள்ள தனது பிள்ளைகளை கூப் பிடச் சென்ற...
காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர்....
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது...
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை : ட்ரம்ப் அறிவிப்பு
காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர்...
வான் போரில் பாகிஸ்தான் எவ்வாறு வெற்றி பெற்றது? (பகுதி 1) வேல்ஸில் இருந்து அருஸ்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கொசியாபூர் கிராமத்து மக்களின் அமைதியான காலைப்பொழுதை பரபரபாக்கியிருந்தது அந்த பிரதேசத்தில் வீழந்து கிடந்த சீன தயாரிப்பான பில்.-15 ஈ என்ற வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளின் சிதறிய...










