செயற்கை சூரியன் உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்
அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவது போல, செயற்கையாக சூரிய சக்தியை உருவாக்கும் இயந்திரம் ஒன்றை சீன விஞ்ஞானிகள் 1999ஆம் ஆண்டு முதல் ஆராய்வு செய்து வருகின்றனர்.
இதை செயற்கை சூரியன் என்றழைக்கப்படும்...
இந்தியாவில் இடம்பெற்ற படையினரின் யோகா
இந்தியாவின் ஜம்மு கஸ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து பார்ப்போரை திகைக்க வைத்தது.
அதேவேளை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய...
அமெரிக்காவிற்கு புதிய இராணுவ அமைச்சர் நியமனம்
அமெரிக்காவின் பொறுப்பு இராணுவ அமைச்சராக இருந்த, பாட்ரிக் ஷானஹான் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து புதிய இராணுவ அமைச்சராக மார்க் எஸ்பர் (55) நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போதைய, வெளியுறவு...
அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் அடுத்த பரிணாமமாக அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லாத உளவு விமானத்தை இன்று (20) ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்த விமானத்தை...
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக 4பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
M H 17 என்ற பயணிகள் விமானம் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்éர் செல்லும் போது, சுட்டு வீழ்த்தப்பட்டது. 2014 இல் உக்ரெனில் விழுந்து நொருங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது...
ஈரானுடனான முறுகலையடுத்து 1,000 அமெரிக்கப் படையினர்
ஈரானுடனான முறுகல் நிலையைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிக்கு 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஓமான் வளைகுடாவில்...
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகொப்டர்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை...
பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவராக பியாஸ்
பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவ மேஜர் ஜெனரலாக இருந்து கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டு ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் தலைமையக...
நைஜீரியாவில் தற்கொலைத் தாக்குதல் – 30 பேர் பலி
நைஜீரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 42 பேர் காயமடைந்துள்ளனர் என றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில்...
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நீதிமன்றத்தில் மரணம்
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நேற்று (17) திங்கட்கிழமை காலமானார்.
வழக்கிற்காக நேற்று கெய்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மொஹமட் முர்ஷி இருபது நிமிடங்கள் சட்டத்தரணிக்கு முன்னால் பேசியவுடன் திடீரென உபாதைக்குள்ளாகி மயக்க முற்றார்....










