ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு ; ஒரு இஸ்ரேலியர் பலி இருவர் காயம்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17 வயதான இஸ்ரேலிய பெண், தனது...
விண்வெளி மையத்தில் பழுதுபார்ப்பு பணிகளில் ரசிய ரோபோ
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
இதன் உயரம்...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் – ஈரான்
அணு ஆயுத ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
பாவர் 373 என்ற நீண்டதூர ஏவுகணை அமைப்பை ஈரான் இராணுவம் 22.08 இன்று...
ஈரான் அதிகாரபூர்வமாக தனது புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை வெளிப்படுத்தியது.
பவார் 737 என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை ஜனாதிபதி பார்வையிடுவதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணைகள் எங்களிடம் உள்ளதால் எங்களால் 300 கிலோமீற்றருக்கு அப்பால் வைத்து...
பப்புவாவில் இந்தோனேசிய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பிராந்தியத்தில் பதற்றம்
இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின்...
30 நாட்களுக்குள் பிரெக்ஸிட் விவகாரத்தில் தீர்மானத்துக்கு வருமாறு ஏஞ்ஜெலா மெர்கெல் வலியுறுத்து
பிரெக்ஸிட் விவகாரத்தில் 30 நாட்களுக்குள் தீர்வு காணுமாறு இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் வலியுறுத்தி உள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தின்படி 2019 மார்ச்...
அமெரிக்காவின் மற்றுமொரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
யெமன் கொவுதி படையினரால் அமெரிக்காவின் மற்றுமொரு எச். கியூ-9 ரக உளவு விமாம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (21) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த...
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை கடந்த 5ம்...
அமெரிக்கா ஏவுகணை சோதனை
ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக அணு...
பூமியை நெருங்கி வரும் ஆபத்து
அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
அதே போன்று பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் இன்னொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1990 MU எனும்...










