அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி, 21 காயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே பாரவூர்தி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி...
அமெரிக்க – சீன மோதலில் இடையில் நுழையும் இந்தியா
அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா...
இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலை
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை காண சென்ற ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை விபரிக்கின்றார். இந்தியா – பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள...
பேசுவதனால் அமெரிக்கா தனது பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்- ஈரான்
அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்திப்பை மேற்கொள்ள விரும்பினால் 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையைப் பேணி ஈரானிய மக்களுக்கு எதிரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என ஈரானிய...
பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம் – வலுவாகும் எதிர்ப்புகள்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன்...
காஷ்மீரில் இந்திய படையின் சித்திரவதைகள் – பிபிசி நேரடித் தகவல்
''என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள். மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள். நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும்...
கடவுளுக்கு நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறார்களின் பிணக்குவியல் கண்டெடுப்பு
பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப் பெரிய குழந்தைகளின் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வழக்கே உள்ள கடலோர நகரமான...
ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இத்தகைய சூழலில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர்...
புளுட்டோ ஒரு கிரகமே –நாசா விஞ்ஞானி
புளுட்டோ என்பது ஒரு கிரகம் தான் என்று நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒக்லஹோமாவில் நடைபெற்ற முதல்...
பிரித்தானியா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு மகாராணியிடம் கோரிக்கை
பிரித்தானியாவின் நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்துமாறு பிரித்தானியா அரசு மாகாராணியிடம் இன்று (28) கோரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச் செல்வதற்கு சில வாரங்கள் உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்ரம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு...










