அமெரிக்கக் படைக் கப்பல் பயணிக்க சீனா மறுப்பு இரண்டாவது தடவையாக கோரிக்கை நிராகரிப்பு

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருண்மியப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு விஜயம் மேற்கொள்ள அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு...

காஷ்மீர் தொடர்பாக சீனா,பாகிஸ்தான் படைத்தளபதிகள் பேச்சு

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து சீன ராணுவ ஆணைய துணைத் தலைவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தியுள்ளார். சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சூ கிலியாங் தலைமையிலான உயர்மட்டக் குழு,...

உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது

உலகின் மிகப்பெரிய காடான அமேசன் காடு தீப்பற்றி எரியும் இவ்வேளையில், உலகின் இரண்டாவது பெரிய காடு என அழைக்கப்படும் ஆபிரிக்கக் காடுகளும் (Sub-Saharan Africa) எரிய ஆரம்பித்துள்ளன. உலகின் இரண்டாவது நுரையீரல் என...

அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல அமெரிக்காவில் விற்கும் பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு...

இந்தியா தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை நேற்று (26.08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை அடிப்படையிலான நடவடிக்கையாகும். FAME  INDIA – 2 திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள 65 நகரங்களில் 5595...

‘சித்திரவதை – ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி’ – வெளிவரும் கொடூரங்கள்

"இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது." இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கைதிகள்...

சூடானில் இனக் குழுக்களிடையே மோதல்; 37 பேர் பலி 200 பேருக்கு மேல் காயம்

சூடானின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது. சூடானின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா...

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார். ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து 'எர்த் அலையன்ஸ்'...

சூழல் அழிவிற்கு முன்னணி தொழில்துறை நாடுகளே காரணம் – பிரான்சில் ஆர்ப்பாட்டம்

உலகின் முன்னணி தொழில்துறை நாடுகள் பின்பற்றும் பொருளாதார மற்றும் காலநிலைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்பெயினுடனான பிரெஞ்சு எல்லையில் உள்ள ஹென்டே நகரில் ஆர்ப்பாட்ட மொன்றை முன்னெடுத்தனர். இன்று உலகில் இடம்பெறும் சூழல்...

அமேசான் காட்டுத் தீயை அணைக்க 44,000 இராணுவத்தினர்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் சுமார் 44,000 இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த தீ பரவலுக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக...