அமெரிக்கா – தலிபான்களிடையே புதிய ஒப்பந்தம் ட்ரம்பின் முடிவிற்காக காத்திருப்பு
தலிபான் தீவிரவாதிகளுடன் கொள்கையளவில் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வோஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான...
அமேசன் காட்டுத் தீயால் சிறுவர்களுக்குப் பாதிப்பு-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அமேசன் காட்டுத் தீயால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் சேகரிக்...
சுற்றுலா படகு தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பற்றி எரிந்ததில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு சென்ற 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு கலிபோர்னியா அருகே சான்டாகுரூஸ்((Santa Cruz)) தீவில் ஆழ்கடல் நீச்சல் செய்வ தற்கான நிகழ்ச்சி மூன்று...
போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் – ஐநா விசாரணையாளர்கள்
யேமனில் இடம்பெற்றுவரும் யுத்த குற்றங்களில் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டனிற்கு தொடர்புள்ளது என ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
யேமனில் பொதுமக்களிற்கு எதிராக யுத்தகுற்றங்களில் ஈடுபடும் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கிவருவதன் மூலம்...
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க படைகள் மீளழைப்பு
ஆப்கானிஸ்தானில் போரில் இதுவரை 2,372 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,320 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்,
அங்கிருந்து 5 400 அமெரிக்கப் படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர். 20 வாரங்களுக்குள் துருப்பினரை மீளப்பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
தலிபான் ஆயுததாரிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட...
டோரியன் புயல் 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கரீபியன்...
டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை
முதன்முறையாக டைட்டானிக் கப்பலைத் தேடிக் கடலில் இறங்கியவர்கள், உடைந்த கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர்.
சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின் போது,...
இந்தியத் தயாரிப்பு விமானங்கள் ஐரோப்பாவில் பறக்கவுள்ளன
இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநோட்டிக் லிமிட்டெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம், முதன்முதலாக ஐரோப்பாவில் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநோட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “டோர்னியர் 228” என்ற வகையான விமானத்திற்கு, விமானப் போக்குவரத்துத்...
தமிழகம் மாமல்லபுரத்தில் இந்திய, சீனப் பிரதமர்கள் சந்திப்பு
சென்னை கிழக்குக் கடற்கரை (ECR) சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு அடுத்த...
சீனப் பெருஞ்சுவருக்கு சவாலாக கட்டப்பட்ட “மால்டா பெருஞ்சுவர்“
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் யாரும் அறியாத “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி இப்போது பார்ப்போம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மால்டா (தீவு நாடு), மக்கள் கூட்டம்...









