அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அறிவிப்பு

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜோ பிடன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். ஜனநாயகக்...

மாலி அதிபர், பிரதமரை உடனே விடுதலை செய்ய ஐ.நா. வலியுறுத்தல்

மாலி நாட்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவப் புரட்சி  ஏற்படுத்தப்பட்டது. இராணுவக் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர். இது தொடர்பாக ஐ.நா....

இந்திய எல்லையருகில் சீன விமானம்

இந்திய – சீன எல்லைகளில் பதற்றம் நிலவி வரும் வேளையில், எல்லையிலிருந்து சுமார் 300 கி.மீற்றர் தொலைவில் இந்தியாவின் ரபேல் ஜெட்டிற்கு இணையான ஜெ- 20ரக போர் விமானத்தை சீனா நிறுத்தியுள்ளது. இந்திய –...

இந்த நாட்டின் ஒரு மோசமான, தவறான அதிபர் ட்ரம்ப்-மிஷெல் ஒபாமா

அதிபர் பதவி என்றால் என்னவென்று தெரியாத, புரியாத நபரை அமர்த்தியுள்ளோம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தற்போதைய அதிபரைச் சாடியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம்...

மாலியில் மக்கள் கிளர்ச்சி! திடீர் புரட்சியில் ராணுவம்; ஜனாதிபதி, பிரதமர் அதிரடியாக கைது

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 மில்லியன் மக்கள் சனத்தொகையைக்...

400 தலிபான் கைதிகள் விடுவிப்பு – ஆப்கான் அதிபர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதுடன், அடிக்கடி பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் உட்பட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகியும் உள்ளனர். அத்துடன் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியை தலிபான்களே ஆட்சி செய்தும் வருகின்றனர். ஆப்கான்...

கமலா ஹரிஸைவிட எனக்குத் தான் இந்தியர்களின் ஆதரவு அதிகம்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹரிஸைவிட தனக்கே இந்தியர்களின் ஆதரவு அதிகம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்டரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், கமலா...

அமெரிக்க தேர்தலில் கமலா ஹரிசுடன் ஜோபிடன் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹரிசுடன் அதிபர் வேட்பாளரான ஜோபிடன் முதன்முறையாக சேர்ந்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வடக்கு கரோலினாவில் உள்ள வில்மிங்டன் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் ஜனநாயகக்...

அயோத்தியில் அமையவுள்ள இராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி

அயோத்தியில் அமையவுள்ள இராமர் கோவிலுக்கு இந்தியாவிலேயே மிகப் பெரிய எடை கொண்ட 2,100 கிலோ எடை கொண்ட மணி உருவாக்கப்பட்டுள்ளது. இதை அந்த மாநிலத்தின் ஹிந்து, முஸ்லிம் கலைஞர்களின் ஒன்று சேர்ந்த ஆக்கத்தினால்...

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக நாடுகளின் கருத்துக்கள்

ரஷ்யா கொரோனாவிற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்ததுடன் அதற்கு Sputnik V என்று பெயர் சூட்டியது. அத்துடன் தனது மகளுக்கு தடுப்புசி போடப்பட்டதாகவும் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இதேவேளை மூன்றாம் கட்ட பரிசோதனைகள்...