‘மக்களே என்னை மன்னியுங்கள் கட்சி ஆரம்பிக்க முடியவில்லை – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தனது உடல்நலன் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் மட்டுமின்றி தன்னுடன் பயணிப்பவர்களை பலிக்கடா...

இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

பிரித்தானியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா, இந்தியாவில் 6 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உருமாறி அதிவேகமாக பரவி வரும் கொரோனாவால், டென்மார்க், சுவிடன், இத்தாலி ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயன், கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர்...

பிரான்ஸிலும் புதிய கொரோனோ வைரஸ்

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனோ வைரஸின் தாக்கம் தற்போது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் நாள் பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்கு வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்...

1,400 செல்போன் கோபுரங்கள் சேதம் – விவசாயிகள் மீது குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களை எதிர்த்து 1,400 செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியதாக பஞ்சாப் விவசாயிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக...

கொரோனா தொற்று- ஆன்டிபாடி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த பத்து பேருக்கு, அவசர பாதுகாப்புக்காக, ஆன்டிபாடிக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற சோதனை முறை நடைபெறுவது இதுவே முதல்முறை. கடந்த எட்டு நாட்களில், யார் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில்...

அவுஸ்திரேலிய விடுதிகளில் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் அவுஸ்திரேலிய விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு விடுதிக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “முந்தைய...

புதிய கொரோனோ வைரஸையும் தடுக்கும் சக்தி கொண்டது பைசர் தடுப்பு மருந்து

புதிதாக பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்துள்ள கொரோனோ வைரஸ் இற்கு எதிராகவும் தமது தடுப்பு மருந்தை பயன்படுத்த முடியும் என் பையோ என் ரெக் எனப்படும் நிறுவனத்தின் தலைவர் ஓகர் சகின் கடந்த செவ்வாய்க்கிழமை...

பிரான்ஸ், ஸ்பெயினிலும் புதிய கொரோனோ வைரஸ்

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனோ வைரஸின் தாக்கம் தற்போது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் நாள் பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் இற்கு வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

“விவசாய சட்டங்களை செயல்படுத்தி பார்ப்போம் – பலனில்லாவிட்டால் திருத்துவோம்” – ராஜ்நாத்  சிங்

இந்திய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி ஒரு...

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் இது வரையில் 7 கோடியே 97 இலட்சத்து 43 ஆயிரத்து 029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 17 இலட்சத்து 49 ஆயிரத்து 606 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில், உருமாற்றம் பெற்ற...