காஸாவில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் பெத்லகேம்!
காஸா பகுதியில் நிலவும் போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு வருடகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நத்தார் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா...
“நத்தார் தினத்திலேனும் போரை நிறுத்துங்கள்!” திருத்தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!
நத்தார் தினத்தன்று உக்ரைன் - ரஷ்யா போரினை இரு நாடுகளும் நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்குமாறு புனித திருத்தந்தை 14வது லியோ விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டால் அவர்...
அமெரிக்காவின் தடையை மதிக்காத இந்தியா
மாஸ்கோவின் இரண்டு முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா தடை விதித்த போதிலும், ரஷ்யா விலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும் என்று ராய்ட் டர்ஸ் புதன்கிழமை(18) செய்தி...
800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!
கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன.
அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும்.
இது...
நைஜீரியா: கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்
நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்டதில் எஞ்சிய 130 மாணவர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அதிகாரிகள்...
பெரும் மனிதப் பேரவலத்தை நோக்கி சூடான்
சர்வதேச மீட்புக் குழுவின் (IRC) உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கான அவசர கண் காணிப்புப் பட்டியலில் சூடான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று உதவிக் குழு செவ்வாயன்று(16) தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டில் மனிதாபி...
சிரியாவில் ஐஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்
அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் பீட்...
அமெரிக்காவின் தடையைத் தவிர்க்க ‘TikTok’ நிறுவனம் நடவடிக்கை
அமெரிக்காவிற்குள் 'TikTok' தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மூன்று முக்கிய...
இந்தியாவிற்கு தோல்வி தான்,அதனை இந்தியாவால் மறக்க முடியாது: பாக்கிஸ்தான் பிரதமர் கருத்து
“இந்தியாவிற்கு டெல்லியில் இருந்து மும்பை வரை தோல்வி கிடைத்துள்ளது, இந்தியாவால் அதனை மறக்க முடியாது.”என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் படைகள் ‘உண்மைப் போரை’ வென்றதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்...
அதிபர் டிரம்பின் உத்தரவால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
வெனிசுவேலாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பலும் செல்லாத வகையில் தடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வெனிசுவெலா “பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக”...










