அமெரிக்காவில் அதிகரிக்கும் அகதிகள் பிரச்சினை – தெற்கு எல்லைக்குச் சென்றார் கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பின்பு அந்நாட்டின் தெற்கு எல்லைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் கமலா ஹாரிஸ்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் தஞ்சம் கோரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்...
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிக்கு 22 வருட சிறை – அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க ஆப்ரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டை 2020ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்த குற்றத்தில் அமெரிக்கவை சேர்ந்த வெள்ளை இன முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை...
பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படை, பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி 9 மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200க்கு மேற்பட்ட விசைப்...
மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்
மலேசியாவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 145 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
கொரோனா கால சுகாதார கட்டுப்பாடுகள் அடிப்படையில், இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் Tangerang-ல் உள்ள Soekarno-Hatta விமான...
அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99...
ஆதி மனித இனத்தின் எச்சங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு
சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மனித இனம் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆதி மனித இனம் வாழ்ந்திருந்தது...
சீனாவின் அழுத்தத்தால் மூடப்பட்ட Apple Daily பத்திரிகை நிறுவனம்
"மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹாங்காங் மக்கள்" என்கிற தலைப்பில் Apple Daily பத்திரிகை தன் வாசகர்களுக்கு நன்றி கூறியுள்ளது.
ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான Apple Daily பத்திரிகையின் கடைசி பதிப்பை...
தமிழ் அகதி குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு பாரப்பட்சமாக நடத்தியதாக குற்றச்சாட்டு
தமிழ் அகதி குழந்தைகளை பாரப்பட்சமாக நடத்தியதாக அவுஸ்திரேலிய அரசு மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாக கருத்து வெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை...
டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டது– WHO எச்சரிக்கை
தற்போதைய போக்கே தொடர்ந்தால், கொரோனா வைரஸ் திரிபுகளிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மை உடைய டெல்டா திரிபு மிகவும் 'ஆதிக்கம் செலுத்தும் பரம்பரை' உடைய திரிபாக மாற வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார...
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக...










