சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட...

அமெரிக்க,சீன அதிபர்கள் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு   தென் கொரிய நகரான புசானில் நடைபெற்றது. இந்த சந்திப்பு 100 நிமிடங்கள் நடைபெற்றது. தென் கொரியாவில்...

ட்ரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர். ஜப்பான் பிரதமர் ஆதரவு குரல்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு வரும் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில்...

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி!

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது. ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற...

05 வருடங்களுக்கு பிறகு சீனாவிற்கான விமான சேவையை தொடங்கிய இந்தியா…

கடந்த 5 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களை நிறுத்த...

அமெரிக்காவின் கடன் $38 ட்ரில்லியன்த் தாண்டியது…

அமெரிக்க அரசாங்க செல வினங்களுக்கும் வருவாய் களுக்கும் இடையிலான இடை வெளிவேகமாக விரிவடைந்து வரு வதால், அமெரிக்காவின் தேசியக் கடன் $38 ட்ரில்லியனைத்தாண்டி யுள்ளது. அமெரிக்க கருவூலத் துறையின் செவ்வாய்க்கிழமை(21) அறிக்கையில் இந்த...

அமெரிக்க டொலரில் இருந்து வெளியேறும் இந்தியா!

அமெரிக்க டொலர் போன்ற மூன்றாவது நாணயத்தை நம்பியிருக்காது, நீண்ட காலத்திற்கு தேசிய நாணயத்தை ஆதரிக்கும் முயற்சியில், இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அதன் சுதந்திர வர்த்தக கூட்டாளிகள் ரூபாயில்...

சர்வதேச சட்டம் பாலஸ்தீனியர்களின் பக்கம் – ICJ தீர்ப்பு

ஆக்கிரமிப்பு சக்தியாக இஸ் ரேல், அடிப்படைத் தேவை களை காசாவிற்குள் அனுமதிக்கும் கடமையைக் கொண்டுள் ளது என்ற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டம் “பாலஸ்தீனியர்களின் பக் கம்” இருப்பதையும், “உலகின் தார்மீக மனசாட்சி...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை சவுதி அரேபியா முற்றாக நிராகரிகப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து குடியேற்றங்களையும் விரிவாக்க நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா முற்றாக நிராகரித்துள்ளது. அதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது இஸ்ரேலிய இறையாண்மையைத் திணிப்பதையும், சட்டவிரோத காலனித்துவ குடியேற்றத்தின் மீது இஸ்ரேலிய...