ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை!
ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார்...
அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு பயணம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.
இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு...
சீன நாணயத்தை பயன்படுத்தும் இந்தியா
அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சுத்திகரிப்பு நிறுவன மான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், ரஷ்ய எண்ணெயின் சில ஏற்றுமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்தியுள்ளதாக புதன் கிழமை(8) ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய்...
புதிய பெண் பேராயரை ஆபிரிக்க திருச்சபை நிராகரிப்பு
பிரித்தானியா, கேன்டர்பரியின் (Canterbury) முதல் பெண் பேராயரின் நியமனத்தை நைஜீரிய ஆங்கிலிகன் திருச்சபை நிராகரித் துள்ளது. நைஜீரிய பேராயர், பெருநகர மற்றும் நைஜீரிய திருச்சபையின் பிரைமேட் ஹென்றி நுடுகுபா, சாரா முல்லல்லியின் நியமனத்தை...
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள உலகளாவிய கடன் எச்சரிக்கை
உலகளாவிய பொதுக் கடன் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகப் பொருளாதாரத்தின் அளவை விட அதிகமாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா புதன் கிழமை(8) எச்சரித்துள்ளார், இந்த போக்கை உலகெங்கிலும் உள்ள...
அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் Maria Corina Machad!
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) வென்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.
1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத்...
போர் நிறுத்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகிய அனைத்து...
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10...
முடிவுக்கு வரும் இஸ்ரேல் – காஸா போர்: கொண்டாடும் மக்கள்!
காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன.
காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைதுசெய்ய உத்தரவு
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து...