ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது கடினம்: ஜப்பான் தூதுவர்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது மிகவும் கடினம்என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேகி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன்இராஜதந்திர உறவுகளை நாங்கள் ஆரம்பித்த காலம் முதல் அனைத்து அரசாங்கங்களுடனும் நாங்கள் சிறந்த உறவை...
மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்?
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு...
போர்க்குற்ற விவகாரம்: ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை’ – அவுஸ்திரேலிய செனெட்டர் அந்நாட்டு சட்டமா அதிபரிடம்...
நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தபோது அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அவுஸ்திரேலிய...
மூதூர் படுகொலை : இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு…
மூதூரில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் உயிரிழந்து இன்றுடன் (04) 18 வருடங்களாகின்றன.
இந்நிலையில்,...
இரு நாட்டு மீனவா் பிரச்சினை, குட்டையில் மீன்பிடிக்கும் சீனா:அகிலன்
இலங்கை - இந்திய மீனவா் பிரச்சினை மீண்டும் சூடுபிடித்துள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவா்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் இந்திய மீனவா் ஒருவா் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றாா். சில...
தமிழ் மக்களின் கொள்கையை எல்லா மட்டங்களிலும் அடையாளப்படுத்துவதற்கு பொது வேட்பாளர் அவசியமாகும்!
'தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் எப்போதும் எதிராகவே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணமாகும். இந்நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது...
ஈழத்தமிழர் இறைமையினை மீளுறுதி செய்யும் அரசியலமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பும் உடன் தேவை | ஆசிரியர்...
கடந்த வாரத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் முனைவர் சு. ஜெய்சங்கர்
அவர்கள் இரகசியமாகக் கொழும்பு வந்து சிறிலங்காவின் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இரகசியப் பேச்சுக்களில் கலந்து கொண்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024
Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024
Ilakku...
ஜனாதிபதித் தேர்தல்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.ம. சுதந்திரக் கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளன.
இதனை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை...
மருத்துவர் அர்ச்சுனா கைது: 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார்...










