மருத்துவர் அர்ச்சுனா கைது: 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை  (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார்...

தமிழக மீனவரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து...

சீனாவின் கடல்சார் ஊடுருவல்கள்:புலம்புவதில் அர்த்தமில்லை: ஜெய்சங்கர்

சீனாவின் கடல்சார் ஊடுருவல்கள் அதிகரித்து வருவது குறித்த கவலைகளின் பின்னணியில், இந்தியப் பெருங்கடல் சீர்குலையும் மாற்றங்களைக் தயாராக உள்ளது, இந்தியா அதற்குத் தயாராக வேண்டும்,என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார். ஒரு சிந்தனைக் குழுவில்...

பிலிப்பைன்ஸில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் இன்று சனிக்கிழமை (03)  6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என்று ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலில் பூமிக்கடியில் 10...

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்: சர்வதேச நாணய நிதியம், இலங்கையிடம் வலியுறுத்தல்

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது முறையான வருமானமீட்டல் வழிமுறைகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள்...

ஹமாஸ் தலைவர் படுகொலை: மத்தியக் கிழக்கில் போர் மூளுமா?

ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற. ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு...

காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13ஆவது திருத்தம் அமுலாகும்: ரணில் – சுமந்திரன் பேச்சில் இணக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இடையில் சந்திப்பு ஒன்று  இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (01) நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...

கல்வி, தாய்மொழி, தேச விடுதலை  (ஃபின்லாந்து வரலாற்றுப் பின்னணி) (பாகம் 6)  முனைவர் விஜய் அசோகன்

 கல்விக் கோட்பாடுகளுக்கான தேடலும் தேச நலனும்: கல்வித்துறைக்கான அடிப்படைக் கட்டுமானங்கள், தேசிய மறுமலர்ச்சிக்கான அடிப்படைச் சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஃபின்லாந்தினர், தங்களுக்கான தனித்துவமான கல்வித்திட்டங்கள் தொடர்பான தேடல்களிலும் இறங்கினர். ஃபின்லாந்தின் தொடக்கக் கல்வியின் தந்தை...

மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம்- எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ள இலங்கை தயார்: அலி சப்ரி

மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக...

இலங்கைக்கு இராணுவஉதவிகளை வழங்க தயார் – சீன தூதுவர்

இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர்கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு...