யாழ்ப்பாணத்தில் ரணில்: பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம்(02) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை,   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு வார்த்தைகள்...

இலங்கையின் பொருளாதார நிலைவரம்: பலதரப்பு சந்திப்புக்களை முன்னெடுத்துவரும் IMF

இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப்...

ஜனாதிபதி தேர்தல்: இந்திய பிரதமரின் விஜயம் பிற்போடப்பட்டது?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 20 2024 இல் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ...

இலங்கை தொடரும் பொருளாதார நெருக்கடி: கடனில் தவிக்கும் மக்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாக           தகவல் வெளியாகியுள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஜூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்ட கணக்காய்வு...

மியன்மாரில் சட்டவிரோதமாக வேலை தேடுவதை நிறுத்துங்கள்: பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தல்

சட்டவிரோதமான முறையில் மியான்மாரில் வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இலங்கையர்களை வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள்...

மக்களின் வாக்குரிமையை பாதுகாக்குமாறு பவ்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸ்மா அதிபர் குறித்து ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வர வேண்டும் என  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வலியுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதாக நடைபெறுவதை உறுதி செய்து...

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: 125 ஊடகவியலாளர்கள் படுகொலை

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 125 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக என தற்போது அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது. இதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான...

உள்நாட்டு யுத்தம் மீண்டும் ஏற்படலாம்: வஜிர அபேவர்தன எம்.பி எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்திற்கு அப்பால் எந்தவொரு குழுவும் செயற்பட்டால் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசியல்...

ஜனாதிபதி தேர்தலின் பின் கலவரங்கள் வெடிக்கும் அபாயம்: சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும்...

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு : ஐரோப்பிய ஒன்றியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் உடன்படிக்கை

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிர்வாக செயன்முறை குறித்த உடன்படிக்கையொன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.