வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் – ஹஸ்பர் ஏ. ஹலீம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் இருக்க இலங்கையில் வேலையில்லா பட்டதாரிகளின் நிலமை ஒரு பக்கம் அரசாங் கத்துக்கு சவாலாக உள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் தொடர்ந்தும்...
ஜனாதிபதி தேர்தல்: பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குறித்து தகவல் இல்லை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா...
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் உயிரிழப்பு: ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்போது, ஏற்பட்ட விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில்...
கேரளா: நிலச்சரிவில் சிக்கி இலங்கை தமிழர்களும் பலி
வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட...
“ஹமாஸ்” தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் விசேட குழுக்கள் நியமிப்பு
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், “ஹமாஸ்” தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும்...
ஜனாதிபதி தேர்தல்- சுயேட்சையாக போட்டியிடுவேன்: எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத்...
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லவே தேர்தலில் போட்டியிடுகின்றேன்: ஜனாதிபதி ரணில்
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே தான் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன்...
ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை- ஈரான் தலைவர்கள் சூளுரை
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள அவர் ஈரான் தனது...
‘எங்கள் பிள்ளைகளை கொலை செய்தவர்கள் யார்?’: முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? என்ற கேள்வியுடன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட...
‘இலங்கைக்கு மிகமோசமான சேதம் ஏற்படும்’ ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை
அரசியலமைப்பில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால்...










