ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர். இது குறித்து...

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) நடைபெறும் மீட்புப் பணியில் மாயமானோரை தேடுதல், உயிருடன் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள்...

ஜனாதிபதி தேர்தல்: ரணில், ராஜபக்சக்களுடன் கூட்டுச் சேரக்கூடாது: கருத்துக்கணிப்பில் தகவல்

ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களுடன் கூட்டுச் சேரக்கூடாது என பெரும்பாலான வாக்களர்கள் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. டெய்லி மிரர் நடத்திய கருத்துகணிப்பில் 76 வீதமானவர்கள் ராஜபக்சக்களுடன் கூட்டு சேரக் கூடாது என...

பயங்கரவாத முத்திரை குத்தி போராட்டத்தை முடக்க முயற்சி:அ.அமலநாயகி குற்றச்சாட்டு

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் தாய்மார்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் திருமதி...

 இந்திய கடற்படை சந்தித்த பேரிழப்பு-  வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் பல்நோக்கு தாக்குதல் பிரிகேற் வகை போர்க்கப்பல் கடந்த ஞாயிற்றுக் கிழமை(21) மும்பாயில் உள்ள கடற்படைத் துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த பின்னர் கடலில் மூழ்கியுள்ளது. ஐ.என்.எஸ் பிரமபுத்ரா என்ற கப்பல் பாராமரிப்பு மற்றும் தரமுயர்த்தும்...

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 92 எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவு

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற...

இலங்கையில் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில்...

 இருப்பை உறுதிப்படுத்தும் மக்களின் வழிபாட்டு முறைகள் …  து.கௌரீஸ்வரன்

வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பு என்பது அவர்களின் பண்பாட்டு விழுமியங்கள்,வரலாறுகளில் தங்கிipயுள்ளது. தமது பண்பாடுகளையும் வரலாறுகளையும் தமிழ் மக்கள் பாதுகாக்கத் தவறினால் அவர்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் நிலையுருவாகும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை...

தோட்டப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி!

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை...

தேர்தலுக்கு முன் மோடி இலங்கை வருகிறார் : 10 உடன்படிக்கைகள் கைச்சாத்து?

”மோடியுடன் ரணில் விக்ரமசிங்க நாட்டை காட்டிக்கொடுக்கும் 10 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சர்வஜன அதிகாரம் கூட்டணியின் உறுப்பினரும்...