Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024

Weekly ePaper, Weekly ePaper 298

Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024

Ilakku Weekly ePaper 298 | இலக்கு-இதழ்-298-ஆகஸ்ட் 03, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமையினை மீளுறுதி செய்யும் அரசியலமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பும் உடன் தேவை – ஆசிரியர் தலையங்கம்
  • இரு நாட்டு மீனவா் பிரச்சினை; குட்டையில் மீன்பிடிக்கும் சீனா-அகிலன்
  • தனிவழியில் செல்ல ராஜபக்ஷக்கள் முடிவெடுத்ததன் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் நிக்சன் செவ்வி
  • ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள் – சனநாயகத்தின் அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
  • இந்திய இராணுவத்தினரின் வல்வைப் படுகொலைகளின் 35ஆவது ஆண்டு நினைவுகள்… ! (பாகம் 1)-வல்வை.ந.அனந்தராஜ்
  • வறுமையும் மனித உரிமை மீறலும் – துரைசாமி நடராஜா
  • அகதி என்ற சொல் எப்போது முடிவுக்கு வரும்-சுனில்குமார்.வெ
  • தாய்மொழிக் கல்வியும் அரசியல் உரிமை உணர்வும்!- (பாகம் 7) முனைவர் விஜய் அசோகன், கல்வியாளர்
  • இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன?- வேல்ஸில் இருந்து அருஸ்
  • ஹனியே கொல்லப்பட்டமை, போர் நிறுத்த முயற்சிகள் மேல் விழுந்த சம்மட்டி அடியாகும் – தமிழில்: ஜெயந்திரன்
  • இஸ்மாயில் ஹனியே படுகொலையும்; மத்தியகிழக்கை மீண்டும் மையம் கொள்ளும் உலக அரசியலும் –பி. ஏ. காதர்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்