இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்க வாய்ப்பு: அமெரிக்கா
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் அரசியல்...
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக நாட்டின் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,140,354 என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பு மாவட்டங்களில்...
பிரதமர் பதவிக்கு கையேந்தியது எமது நாட்டில் மட்டுமே – ஜனாதிபதி ரணில்!
இலங்கை நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில்...
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப்பெண்: சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான...
மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை யாழில் வெளியீடு
மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியிடும் நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே, புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக்...
ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்று திங்கட்கிழமையுடன் (05) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக...
தனிவழியில் செல்ல ராஜபக்ஷக்கள் முடிவெடுத்ததன் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் நிக்சன் செவ்வி
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து கொழும்பு அரசியல் சூடுபிடித்துள்ளது. ராஜபக்ஷக்கள் ரணிலை ஆதரிப்பார்களா தனிவழியில் செல்வார்களா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. இவை தொடர்பில் 'ஒருவன்' செய்தித் தள பிரதம ஆசிரியரும் பத்திரிகையாளருமான...
மலேசியா பிரதமரின் பதிவை நீக்கியது முகநூல்?
கடந்த புதன்கிழமை(31) அதி காலை ஈரானில் வைத்து இஸ்ரேலினால் கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் கனியாவின் படுகொலைக்கு பதிலடியாக ஈரானும், அதற்கு முதல் நாள் லெபனானின் தலைநகரில் வைத்து இஸ்ரேலின்...
வெனிசுலாவில் பூகோள அரசியல் தேர்தல் வன்முறை முடிவுக்கு வந்தது
வெனிசுலாவில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளதுடன், நிகொலஸ் மடுரோ மூன்றாவது தடவையாக அரச தலைவராக பதவியேற்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) ஆம் நாள் இடம் பெற்ற தேர்தலில் மடுரோ 51விகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக...
40 வீதமான பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை: விஷாகா அபேரத்ன
இலங்கையில், பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ள பிள்ளைகளில் 40% பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள். பிறரிடம் உடைகளை வாங்கி அணிகின்ற பிள்ளைகள் 20% இருக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர்...










