மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்; இன்று அறிவிப்பு வெளியாகும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று தம்மிக்க பெரேரா, அக்கட்சியின் பொதுச்...
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!
மருத்துவர் ஒருவர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை...
திருகோணமலையில் நாற்பதாயிரம் ஏக்கருக்கு மேல் மக்களின் காணிகள் அபகரிப்பு: ச.குகதாசன் எம்.பி
அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர் என திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழ்...
யாழில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு...
மன்னாரில் மக்களின் காணிகள் அபகரிப்பு – அருட்தந்தை எஸ்.மார்க்கஸ்
மன்னார் மாவட்டத்தில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும்,இது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மக்கள்...
ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு குறித்து மனோ தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே...
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு: இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஒழுங்கு செய்யக் கோரிக்கை
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையிலான மீனவர்கள் கோரிக்கை...
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா இலண்டன் செல்கிறார்…
தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தில் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்களின் ஒரு மாத கால போராட்டம் முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது.
கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம்...
மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில்,மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,
‘நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை’: அனந்தி சசிதரன்
நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில்...










