சீன இராணுவத்தின் பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா?: செல்வம் அடைக்கலநாதன் கேள்வி

வடக்கு மற்றும் கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சீன இராணுவத்தின் பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பங்களாதேஸில் அமையும் இடைக்கால அரசு: தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்

பங்களாதேஸின் இடைக்கால தலைவராக நோபல் பரிசுபெற்ற முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால்...

‘ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு எவரும் சவால் அல்ல’ நாமல் ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில்...

 ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிப்பு

ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் தீவிரடமடையும் வன்முறை: அவசர கூட்டத்திற்கு பிரதமர் மீண்டும் அழைப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக...

கிளிநொச்சி: கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் மீண்டும் மணல் கொள்ளை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் மீண்டும் பாரிய மணல் கொள்ளை தலைதூக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று (06.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...

மருத்துவர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் பிணை

சாவகச்சேரி  மருத்துவமனையின் முன்னாள் வைத்தியர் அத்தியட்சகர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மன்னார்  மருத்துவமனைக்குள்  கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி துண்டுபிரசுரம்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் இந்நிகழ்வில்...

ஜனாதிபதி தேர்தல்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ தெரிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (07) காலை இடம்பெற்ற  விசேட நிகழ்வின்...

 தாய்மொழிக் கல்வியும்; அரசியல் உரிமை உணர்வும்! (பாகம் 7)  முனைவர் விஜய் அசோகன்,  கல்வியாளர்

மொழி என்பதனை தொடர்பாடலுக்கான ஊடகமாகக் கருதுவோரும் உண்டு, இன உணர்வின் அடையாளமாகக் கருதுவோரும் உண்டு, நிலத்தின், பண்பாட்டின், தேசியத்தின் அடையாளமாக உருவகப்படுத்துவோரும் உண்டு. தாய்மொழி மனிதர்களை இணைத்து பலமாக்குவ தோடு, இன வழி தேசிய...