கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்தக் கோரிக்கை !
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி ) சார்பில்...
தமிழ் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் – தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்
'தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்' என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை...
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.08) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில்...
ஜனாதிபதித் தேர்தல்: சஜித்துடன் 8 கட்சிகள் இணைவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 கட்சிகள் இணைந்துள்ளன.
குறித்த கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில்...
பிரிட்டனை உலுக்கிய வன்முறை: ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணி
பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து ஒரு வாரத்திற்குப் பின், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஜூலை 29ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற...
ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்ப் பொது வேட்பாளர் பெயர் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக்...
கென்னியாவில் கொல்லப்படவுள்ள 10 இலட்சம் காகங்கள்: காரணம் என்ன?
இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வாக 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்த பறவைகள் மனிதர்களை குறிவைக்கவில்லை. ஆனால் இவை பல...
‘ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் பாதுகாக்க மாட்டேன்’ – ஜனாதிபதி
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஆளுமைமைய வெளிப்படுத்தியுள்ளதால் தனக்கு யாருடனும் போட்டி கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, சிலரால் ஊழலைப் பற்றி பேச...
ஜனாதிபதித் தேர்தல்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ குறித்த...
வறுமையும் மனித உரிமை மீறலும்-துரைசாமி நடராஜா
மலையக மக்கள் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர். இந்நிலையானது இம்மக்களின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதோடு மேலும் பல பாதக விளைவுகளுக்கும் அடித்தளமாகியுள்ளது.
இந்நிலையில் இம்மக்களுக்கான உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில்...










