‘நான் ஏன் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் ? ஏனெனில் ‘பசி’ கட்சி சார்பற்றது: ரணில் விளக்கம்

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் ஏன் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பசி கட்சி சார்பற்றது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பசி உணரப்படுகின்றது. வயிற்றைப்...

பதவி விலகினார் சரத் பொன்சேகா!

ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கட்சியின்  தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனை தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024 ஆம்...

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மாங்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (08) ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வீட்டிற்குச் சென்ற  காவல்துறையினர், ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத நிலையில் ...

ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள்:  வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்காக மீள்...

ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான...

ஹனியே படுகொலை- ஈரானின் இறையாண்மை மீதான “தீவிரமான தாக்குதல்”: ஓஐசி அறிக்கை

கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஓஐசி அமைப்பு, "இந்த கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு" என்று...

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம்  திகதி முடிவெடுக்கப்படும்:மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம்  திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சி...

ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படாது எனவும் தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி...

வங்கதேசம்: இடைக்கால அரசு பதவியேற்பு!

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு...

தமிழ் பொது வேட்பாளர் குறித்து – சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து

அரசாங்கம் வேறு தளத்தில் பயணிக்கிறது. இதனை தடுத்து நிறுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளரை  அறிவிக்கும் ஊடகவியலாளர்...

ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கு மனோ அழைப்பு

வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள்...