அக்டோபர் மாதத்தை ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’ ஆக அறிவித்தது அவுஸ்ரேலியா

அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய...

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில்...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி...

அனுர அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் தனியார் காணியொன்றை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், தமிழ் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்தக் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்: அமெரிக்கா

இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து...

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை – இந்தியா இணக்கம்!

மீன்பிடி தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் (JWG) 6 ஆவது கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. இந்தியக் குழுவில் இந்திய அரசின் மீன்வளத் துறையின் செயலர் கலாநிதி. அபிலக்ஷ் லிகி தலைமை வகித்தார்...

சுமுகமாக நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (30) நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள், காவல்துறையினர்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க மறக்க முடியாது என  இலங்கை மனித...

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம்  திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ்  அமைப்பு தாக்குதல்...

மீண்டும் விசாரணைக்கு வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்

இலங்கை கடற்சூழலுக்கு பாரிய மாசடைவை ஏற்படுத்திய X-Press Pearl கப்பல் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்த அனர்த்தம்...