E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம்: கோசல விக்கிரமசிங்க அறிவுறுத்தல்

E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார்...

கடவுச்சீட்டில் சிங்களம், தமிழ் மொழிகள் பின்னிலைக்கு சென்றமைக்கு நாம் பொறுப்பல்ல: விஜித ஹேரத்

புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு...

முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 3947 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின்...

தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் போட்டி – ச. குகதாசன்

திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சி முதன்மை வேட்பாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை தம்பலகாமம் பகுதியில்  இடம் பெற்ற...

இலங்கையில் பொருளாதார சுயாதிகாரமொன்றை ஏற்படுத்துவதே நோக்கம் – ஜனாதிபதி

இலங்கையில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்  எனவும், அதற்கு  எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உயரதிகாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை (29)...

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை நாட்களும் அந்த அமைப்பின் துணைத் தலைவராக செயற்பட்டு வந்த நைம் காசிம் பதவி உயர்வு பெற்று, லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின்...

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா, ஆசியரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி பாடசாலை வாயிலின் முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தரம் 03ம் வகுப்புக்கான ஆசிரியரானது கடந்த 10மாதங்களாக...

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் :விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதா   என்பது குறித்து அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்ததைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம்  முன்னெடுத்துச் செல்லும் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த இந்திய பிரதமரால் முடியும்: உக்ரைன் அதிபர் நம்பிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியால், உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று...